எங்கள் அண்ணன் தளபதி அவர்களுடன் சேர்ந்து இந்த தம்பியும் அண்ணன் திரு Sengottayan அவர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்
2 weeks ago | 8
அண்ணன் திரு கே எ செங்கோட்டையன் அவர்கள் தவெக வில் சிறப்பாக பயனிக்க வாழ்த்துக்கள்
2 weeks ago | 7
Universe bringing them all together for a greater cause!!
2 weeks ago | 14
Naillatha nadakkum ..!! Naillatha nadakkum..!! Naillathu mattumea nadakkum ❤
2 weeks ago | 4
நல்ல முடிவு. ஆனாலும் கவனமாக இருக்கவும் . அனைவரையும் கவனமாக கையாளவும்.
2 weeks ago | 4
நல்லவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்தால் நாட்டிற்கு நன்மைதான் மக்களுக்கு நன்மை தான் ❤❤❤🎉🎉
2 weeks ago | 2
தனது அனைத்து நம்பிக்கைகளையும் விஜய்மீது வைத்து 50 ஆண்டுகால அனுபவத்தை நமக்காகவும் நமது தலைவருக்காகவும் கொடுக்க வந்து இருக்கும் அவருக்கு எப்போதும் நம்பிக்கை தருமாறு எல்லா இடங்களிலும் சிறப்பாக TVK சார்பில் வரவேற்பு தந்து கொண்டாட வேண்டும். இந்த வரவேற்பும் கொண்டாட்டமும் இவருக்கு நாம் அடைந்த இடம் சரியானதுதான் என அவருக்கு மட்டும் அல்ல அவருடன் வந்து இருக்கும் அனைத்து ரத்த சொந்தங்களும் நம்பிக்கையை தரும்.
2 weeks ago (edited) | 8
Welcoming them all to our TVK family ❤🎉 நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!
2 weeks ago | 17
Tamilaga Vettri Kazhagam
2 weeks ago | [YT] | 10,146