Anbil Shri

பிற கற்களை கூட மக்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்குவார்கள்.

கடைக்காரர்களே கூட மிக யோசித்து வேண்டாம் மா கேட்டு வாங்குங்கள் என்று தடுக்கும் கல்

நீல கல் நகைகள்.

நீலம் அல்லது sapphire கற்கள் அணிவதற்கு முன்னர் ஜோதிடரை கேட்ட பின்னரே எல்லோரும் வாங்குகின்றனர்.

ஓர் முறை நான் லலிதா நகைக்கடை என் அக்காவுக்கு மூக்குத்தி வாங்க சென்றேன்..

அங்கே அதிர்ஷ்டம் வேற...அக்காவுக்கு இந்த வைர மூக்குத்தி கொடுத்த போது பழைய தொலைந்த மூக்குத்தியும் கிடைத்து விட்டது..

அப்படியே என் பார்வை நீல கற்களை நோக்கி சென்றது...அப்போ அழகா இருக்கு என்றும் ஹாரம் காதணி எல்லாம் பார்த்ததோடு சரி....அவர்களே...கேட்டு வாருங்கள் மா...போட சொன்னால் மட்டும் வாங்குங்கள் என்றார்கள்.

இந்த ஒரு கல்லுக்கு பல கடைகளில் இப்படி சொல்வார்கள்..

ஏன் ?

சனி கிரஹம் காரகத்வம் நீலம் மற்றும் கருப்பு

அதன் தாக்கம் ஜாதகத்தில் சரி இல்லை என்றால் 1-2 நாளில் கூட விதி மாறும்

அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் நீலம் அணிந்து உள்ளனர்

அவர் வாழ்க்கையில் ஒன்றும் இல்லாமல் போன போது நீலம் போட்ட பின்

கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மூலம் பிறகு எல்லாத்தையும் இரட்டிப்பாக பெற்றது உலகம் அறிந்தது...

நீல கல் எலும்பு சம்மந்தமான நோய்கள், கால் நோய்கள் இதிலிருந்து பாதுகாக்கும்.

ஜோதிடத்தில் லைட் டச் அப் மற்றும் கொடுத்தேன்...ஆனால் விந்தையிலும் விந்தை கடையில் கூட ரொம்ப பொறுமையாக நமக்கு விசாரித்து தருவது இந்த sapphire கற்களே.

- அன்பில் ஸ்ரீ 💎🩵👍

4 months ago | [YT] | 3