Thiruma army

நவ.28 - சனாதனம் கட்டமைத்த சாதிய ஏற்றத்தாழ்வுகளில் இருந்து மனிதச்சமூகத்தை மீட்கப் போராடிய மகாத்மா ஜோதிபா புலே அவர்களின் நினைவு நாள்...

சாதி ஒழிப்பு, கல்வி, பெண் விடுதலை எனப் பல சமூகப்புரட்சிக்கு வித்திட்டு அறிவாயுதம் ஏந்த வைத்த பேரொளியின் நினைவைப் போற்றுவோம்.
#thiruma_army

5 days ago | [YT] | 1,290