🔴 இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பிரிவு ரூபாய்.15, 156 கோடி முதலீடுகளை பெற்றது... சரி.. 🔴 தமிழ்நாட்டு பிரிவு எவ்வளவு கோடி முதலீடு பெற்றது.... ????? "தற்குறி". ..
1 week ago | 2
ஊழல்பணத்தை இவனே கடத்திட்டு அங்கே போய் பினாமி பெயரில் முதலீடு இதற்கு பாராட்டு ஒரு கேடு
1 week ago | 0
எப்படி? பாகிஸ்தானைவென்றுகோப்பையுடன்வந்தவருடன்மாத்திகுடும்ப மேபோட்டோஎடுத்ததே.! அதே மாதிரியா?
1 week ago | 0
போன முறை போயி என்னசெய்தாரு 😂 தமிழ் நாட்டில் பணத்தை கொள்ளை அடிக்காமல் மக்களுக்கு நல்லது செய்தால் அதுவே போதும
1 week ago | 0
நீங்கள் என்ன சாதனை செய்தாலும் மக்கள் மாற மாட்டார்கள். முதலில் இங்கு நடக்கும் சட்டம் ஒழுங்கை சரியாக கவனியுங்கள். இங்கு எல்லோரும் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்கள். அவர்களை ஒதுக்குங்கள்.
1 week ago | 2
எல்லோரும் நம்முடன் | Ellorum Nammudan
முதலீடுகளை வென்ற முதலமைச்சரின் வெளிநாடு பயணம்..!🔥🔥
#CMStalinInOxford #TamilNaduRising #PeriyarAtOxford #CMStalinInEurope #StalinBuildsTN #oxforduniversity #Periyar #EconomicGrowth #DravidianModel #EllorumNammudan
1 week ago | [YT] | 728