எவ்வளவு சோகம் வேதனை இருந்தாலும் அம்மா உங்கள் முகத்தைக் கண்டவுடன் புன்னகை கண்டவுடன் பறந்து விடுகிறது தாயே 🙏🙏
1 week ago
| 2
"கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே"எங்கள் அன்புத்தெய்வத்தாய்🎉🎉🎉
1 week ago | 1
அழகு ,அன்பு,அறிவு,பரிவு, ஆளுமை,வீரம் இப்படி ஒரு பெண்மணியை உலகில் எங்குமே பார்த்திருக்கமுடியாது.பன் மொழிப்புலமை ,ஆயிரமாயிரம் நூல்களை கற்றுத்தெளிந்த அறிவுச் செருக்கு .பெண்ணென்றால் இப்படி இருக்கவேண்டும் என்று அண்ணாந்து பார்க்கும் கம்பீரம். உறவினர்கள் யாருமே உண்மையாக இல்லையே என்கிற வலி ஓருபுறம்,உடலில் எத்தனையோ நோய்களின் தாக்கத்தினால் வலி,கயவன் கருணாநாநிதி கூட்டத்தினால் எவ்வளவு அவதூறுகள் , அவமானங்கள் ,துரோகங்கள், பழிகள்கொஞ்சநஞ்சமல்ல. தன்னைச்சுற்றிமாஃபியாக் கூட்டத்தின் மிகப்பெரிய வலைப்பின்னல், இவை யாவையும் பொறுத்துக்கொண்டு, அந்த முகத்தின்பொலிவு பூரணச் சந்திரன் போல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். மக்களுக்கு எவ்வளவோ நல்லனவற்றை செய்திருக்கிறார்.இன்று மோடி ஐயா செய்யும் எவ்வளவோ நல்ல செயல்களை மூடி மறைத்து இந்த திருட்டு திராவிடியன்கள் பலவற்றுக்கு தங்கள் ஸ்ரிக்கரை ஒட்டி பொய்யான விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள் அல்லவா?அதுபோலத்தான் ஆபாச கருணாநிதி என்பவன் எவ்வளவு அவதூறுகளை செய்திருப்பான் மக்களே?திருட்டுரயில் ஏறிவந்து தமிழ் நாட்டில் புகுந்து, தமிழை திருடி வேறு ஒருவரின் குரலை திருடிஆபசமாக பேசி அனைவரையும் கேவலப்படுத்தி எத்தனை அநியாயங்களைச் செய்தான்? இன்று 4 1/2 வருடத்தில் நாட்டில்உள்ளவற்றையெல்லாம் திருடிகக்கூசில்இருந்து கயிலாயம்வரை கைவைக்காத இடமே இல்லை.படிப்பறிவு இல்லை, பட்டறிவு சுத்தமாக இல்லை சமூக விரொதிகள் தெய்வத்தை நிந்திக்கும் கயவர் கூட்டம். இவனுகள்மூஞ்சிகளை பாருங்களேன் தேவாங்கு மாதிரி அருவருப்பா இருக்கும் திருட்டுமுழி நாடு உருப்படுமா?அந்த தெய்வத்தாய் எங்கே இவனுகள் எங்கே?ஸ்ராலின் என்னும் கோமாளி ,சின்னத்தத்தி உதவாதநிதி ,இந்த ஜோசெப்விஜய் கொஞ்சம் ஒப்பிட்டுபாருங்களேன்? மக்களிடம் சூறையாடிய பணம் மட்டும்தான்இவனுகளிடம், .அதைஇலக்கத்தில்கூட சொல்லத்தெரியாத மூடர் கூட்டம்.அம்மாவின் காலில் ஒட்டிய தூசுக்கு ஈடாகுவார்களா? அந்தத் தெய்வம் எம்ஜியாரைப் போல் ஒவ்வோருவர் உள்ளத்திலும் நிலைத்து வாழும்.எங்கள் அன்பு அம்மா❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉 🎉😢🎉😢🎉
1 week ago | 1
Real Pix
❤️AMMA❤️
1 week ago | [YT] | 3,901