Filmibeat Tamil

சுமங்கலியா சாகணும்.. அவர் கைய புடிச்சிக்கிட்டே நடக்கணும்.. பிரியங்காவின் ஆசை.. இப்படி ஆகிடுச்சே

more details: tamil.filmibeat.com/interview/robo-shankar-s-wife-…



#RoboShankar #ரோபோஷங்கர் #Priyanka #பிரியங்கா #StarBuzz #TamilFB

5 days ago | [YT] | 761



@srrtsme5627

டேய் யாருடா நீங்க? அப்துல் கலாம் இறந்தபோது கூட இவளோ fire விடல 🤦

5 days ago | 7

@வங்கக்கடல்ஓரம்

ரோபோ சங்கரின் மனைவி ஒரு தவறான முன்னுதாரணத்தை பொதுவெளியில் நடத்தியிருக்கிறார். கணவன் செத்ததற்கு எந்த மனைவியாவது குத்தாட்டம் ஆடுவார்களா ? இது என்ன கலாச்சாரம். நாடு எங்கே சென்றுகொண்டிருக்கிறது. சோஷியல் மீடியா இன்னும் என்னவெல்லாம் இந்த மக்களுக்கு கற்றுத்தரப்போகிறது. பெண்களுக்கே உரிய அந்த நாணம், எங்குபோனது. பார்க்கவே அருவெருப்பாக இருந்தது.

5 days ago | 10

@rosehaanigarden4031

குடிகாரன் kudikama thirithi irukalamala

5 days ago | 3