Deep Talks Tamil

70 கொண்டை ஊசி வளைவுகளுக்கு அப்பால் மறைந்திருக்கும் ஒரு மர்ம உலகம்! கொல்லிமலை என்பது வெறும் ஒரு சுற்றுலாத் தலம் அல்ல; அது சங்ககால மன்னன் வல்வில் ஓரியின் வீரம், கொல்லிப்பாவையின் பேரழகு, சித்தர்களின் ஞானம் என காலத்தின் பல அடுக்குகளைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஒரு புதிரின் வரைபடம். இந்த வீடியோவில், கொல்லிமலையின் ஆழமான ரகசியங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ள போகிறீர்கள்!
Link: https://youtu.be/JbZUmeijb4k

4 weeks ago | [YT] | 634



@leminasuresh-rk9rn

வேல்பாரி திரும்பவும் போடுங்க. உங்க குரலில் மட்டும்தான் கேட்க அருமையாக உள்ளது.நான் தமிழில் கருத்து சொல்லுவதற்கு காரணமே நீங்கள் தான்

4 weeks ago | 3

@SkcastrospecialclassSkc-h4p

மிக கருனைஉள்ளம் கொன்டவள் கொள்ளிபாவை

3 weeks ago | 1

@Jisturtlerabbitkim

Eelam tamil pathi vedio podunga anna

3 weeks ago | 0

@nithurshanthevarasa1911

அண்ணன் இந்த பிரபஞ்சத்தை பற்றி பதிவிறக்க மாட்டிங்களா

3 weeks ago | 0

@sindudharshini9522

வேள்பாரி மறுபடி upload seinga bro plsssss

3 weeks ago | 0

@sathiyaraj1385

மிச்சமுள்ள நாவல் களையும் பதிவேற்றவும் Sportify

2 weeks ago (edited) | 0