தேவம்மாநகர் பஞ்செட்டியில் ஓரணியில் தமிழ்நாடு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தேவாத்தம்மன் நகரில் இன்று நடைபெற்றது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு அப்பகுதியில் வீடுகள் தோறும் சென்று ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கரை ஒட்டி இணையதள உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டார் இதில் நகரக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் மருத்துவர் பரிமளம் விஸ்வநாதன் வார்டு நிர்வாகி தமிழ்குடிமகன் தீபன் ஆகியோர் பங்கேற்றனர் இதே போன்று சோழவரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கி வே ஆனந்தகுமார் ஏற்பாட்டில் பஞ்செட்டியில் உறுப்பினர் சேர்க்கையானது நடைபெற்றது இதில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி எச் சேகர் கன்னிகைபேர் ஸ்டாலின் மீஞ்சூர் சுப்பிரமணி ஜோதீஸ்வரன் சோழவரம் மேற்கு ஒன்றியம் நிர்வாகிகள் பிரகாஷ் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜாராம் மாவட்ட துணை அமைப்பாளர் சுற்றுச்சூழல் பிரிவு செல்வராஜ் ஓட்டுனர் பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்@trendingdaynow
Trending Day
தேவம்மாநகர் பஞ்செட்டியில் ஓரணியில் தமிழ்நாடு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர திமுக சார்பில்
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தேவாத்தம்மன் நகரில் இன்று நடைபெற்றது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு அப்பகுதியில் வீடுகள் தோறும் சென்று ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கரை ஒட்டி இணையதள உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டார்
இதில் நகரக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் மருத்துவர் பரிமளம் விஸ்வநாதன்
வார்டு நிர்வாகி
தமிழ்குடிமகன்
தீபன் ஆகியோர் பங்கேற்றனர் இதே போன்று சோழவரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கி வே ஆனந்தகுமார்
ஏற்பாட்டில் பஞ்செட்டியில் உறுப்பினர் சேர்க்கையானது நடைபெற்றது இதில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி எச் சேகர்
கன்னிகைபேர் ஸ்டாலின் மீஞ்சூர் சுப்பிரமணி
ஜோதீஸ்வரன் சோழவரம் மேற்கு ஒன்றியம் நிர்வாகிகள்
பிரகாஷ் இளைஞர் அணி அமைப்பாளர்
ராஜாராம் மாவட்ட துணை அமைப்பாளர் சுற்றுச்சூழல் பிரிவு செல்வராஜ்
ஓட்டுனர் பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்@trendingdaynow
1 month ago | [YT] | 1