அரசியலுக்கு வந்த உடனே முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்பது கனவு இல்ல கேவலமான ஆசை பேராசை
2 weeks ago | 18
எல்லாமே நான் தான் என்று நினைத்த ஜெயலலிதாவே. இவ்வளவு தலை கணத்தில் ஆடவில்லை.
2 weeks ago | 34
மேக்கப் இல்லாமல் கேரவன் இல்லாமல் அரசியல் சினிமாவின் நடிப்பு மிகவும் சிறப்பு அனையபோர விளக்கு சுடர் விட்டு எரியும்
2 weeks ago | 39
சினிமாவுல டயலாக் பேப்பர் மாதிரியே எழுதி வெச்சிருக்கானுங்கய்யா..... எங்கே என்ன ரியாக்ஷன் தரணும்னு, எங்கே ஆக்ரோஷமா பேசணும்'னு கூடவாடா அப்படியே எழுதி வெச்சு இருப்பீங்க?? 🤦🤦♀️ இவ்வளவு மோசமா ஒருத்தன் மேடையில பேசியதை இப்போ தான்யா இந்த உலகம் பார்க்குது...... 🤪
1 week ago | 2
சினிமா வேறு அரசியல் வேறு.இதைக்கூட இன்னும் புரியாத ஒரு ஆன் லைன் அரசியல் கட்சி
2 weeks ago | 20
தற்குறிதனமான தான்தோன்றி தனமாக பேசிய ஒரு நடிகரின் பேச்சு அவ்வளவு தான்.
2 weeks ago | 29
நடிகர் விஜய் பாடினார் சிங்கத்தின் வாழ்க்கை முறை தெரியாமல் ஒரு காமெடி கதை சொன்னார்.அண்ணன் செந்தமிழன் சீமான் மேடையில் சொன்ன கதையை காப்பி அடித்து சொன்னார்.சொந்தமாக பேசியிருந்தால் கூட கருத்து சொல்லலாம் அதில் தவறு இருந்தால் கூட அடுத்த முறை திருத்திக் கொள்ளலாம்.முழுக்க முழுக்க எவனோ ஒரு கிறுக்கன் எழுதி கொடுத்ததை கொஞ்சமும் யோசிக்காமல் உளறிச் சென்றிருக்கிறார்.அரசியல் மேடையை நாடக கூடாரம் என நினைத்துவிட்டார்.
2 weeks ago (edited) | 1
சர்க்கார் 2 படம் பார்த்த மாதிரி இருந்தது தமிழக முதல்வரை அங்கிள் என பேசுகிறார் அடிப்படை அரசியல் நாகரிகம் இல்லாத பேச்சு
2 weeks ago | 10
, பேச ஆரம்பிக்கவே இல்லை ,விஜய் கண் முன்னாடியே கூடாரம் காலி, யரோ எழுதி கொடுத்த வசனத்துக்கு சுமாரான ஆக்க்ஷன்.கேட்டு கேட்டு புளிச்சுப்போன "Blame gaming"
2 weeks ago | 16
Ultimate speech.....DMK ADMK tharkuri Boys pesuratha vida romba nallavey pesirukaru vijay....❤️🔥❤️🔥
2 weeks ago | 23
TN will become like Bihar if people like vijay become CM
2 weeks ago | 6
நடிக்க மட்டுமே தெரியும் தெரியும் அரசியலியல் ஒன்றாவது தான் சொல்வது சரி தானே...
2 weeks ago | 10
பேசுவதையே திரும்பத் திரும்ப பேசுவது டைம் வேஸ்ட் ஆதி படம் போல் உள்ளது
2 weeks ago | 30
அவர் மாநாட்டி சூப்பராக நடித்துள்ளார். எழுதிக் கொடுத்த வசனத்தை சரியாக ஒப்புவிக்கின்றார்.
2 weeks ago | 9
விஜய்க்கு முதல்ல 234 தொகுதியுடன் பெயரை சொல்லி கொடுங்கடா
2 weeks ago | 15
MGR TV
தவெக மாநாட்டில் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
2 weeks ago | [YT] | 2,313