தம்பி விஜய் மாபெரும் வெற்றி பெற அண்ணன் நாஞ்சிலார் மக்கள் மத்தியில் உரையாற்ற திக்கெட்டும் பரவட்டும் விஜயின் புகழ் வருக வருக வாழ்த்துக்கள் வெல்க வெல்க விஜய்
6 days ago | 1
❤❤❤ தமிழக வெற்றி கழகத்தின் பேச்சாற்றல் மகத்தான தலைவர் நாஞ்சில் சம்பத் ஐயா அவர்களை கழகத்திற்கு வந்தமைக்கு அனைத்து தொண்டர்களும் அன்புடன் அழைக்கிறோம் மனமகிழ்ந்து வரவேற்கிறோம்
1 week ago | 7
நல்லவர்களை வரவேற்போம் வாய்ப்பளிப்போம் ஒருங்கிணைந்து அனைத்துக் கட்சிகளையும் விரட்டி அடிப்போம்
1 week ago (edited) | 31
புதிதாக கட்சிக்கு வருவது பெரிதல்ல இன்று ஓரிடத்திலிருந்து வந்தவர் நாளை இங்கிருந்து ஏதோ ஒரு சூழ்நிலையில் போகமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ? இது அரசியலில் சாதாரணமா நடப்பது என்னவோ உண்மை தான் ஆயினும் புதிதாக உதயமாகும் கட்சி அனைத்து கோணங்களிலும் சிந்தித்து செயல்பட வேண்டியது மிகவும் இன்றியமையாதது நம்பிக்கை என்பது இருசாரருக்கும் பொதுவானது அந்த நம்பிக்கை எந்த சூழலிலும் மாறாமல் கண்ணியம் காப்பது மகத்தானது நடைமுறையில் நடந்து காட்டுவது சாலச் சிறந்தது நன்றி வணக்கம் ஜெய் பவானி
6 days ago | 0
தளபதி நாஞ்சில் சம்பத் நல்ல பேச்சாளர் ஆனால் அவர் அனைத்து கட்சிகளிளும் இருந்துள்ளார்.அய்யாவை வரவேற்போம்.tvk❤️❤️❤️❤️❤️.இப்பொழுது தான் நீங்க கவனமாக இருக்க வேண்டும் பல சதி வேலைகள் நடக்கும் எல்லாவற்றையும் சாமாளித்து ஜெயிக்க வேண்டும் எது நடந்தாலும் நாங்க இருக்கோம் உங்க கூட.நீங்க ஆட்சிக்கு வந்தவுடனே நம்ம இளைஞர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டும் அவங்க உங்கமேல உயிரையே வச்சி இருக்காங்க.எங்க family vote fulla TVK ku than ❤️❤️❤️❤️❤️❤️❤️
1 week ago | 21
அருமையான பேச்சாளர் ஐயா நாஞ்சில் சம்பத் எனக்கும் பிடிச்ச ஒரு அரசியல்வாதி ..
1 week ago | 11
@balasubramanianbalasubrama1938
நன்றி தலைவரே🙏🙏🙏TVK வெல்வது காலத்தின் கட்டாயம்👍👍TVK 2026ல் வென்று தலைவர் விஜய் சக்திவாய்ந்த முதலமைச்சராவது உற
6 days ago | 2
Tamilaga Vettri Kazhagam
1 week ago | [YT] | 12,043