Tamilanda Ramesh

🌾 வாழ்த்த மணமுண்டு வலியோடு! 🌞



புத்தாண்டு வந்தாச்சு – புன்னகையோடு வரவேற்கிறோம்,
ஆனா மனசுக்குள்ள ஒரு கனமான கண்ணீர் வைக்கிறோம்...



வயல்களில் மழை சின்னம் இல்லை,
மையங்களில் கார்ப்பரேட் சின்னம் தான்!
வேர்களோ பூமியில் இல்லை,
நாம் சாய்வது Corporate வேலைகளுக்கு தான்...



வெண்ணிலவின் வழியே விளைந்த கனியும்,
உணர்வுள்ள உறவுகளே ஏறும் சோறும்
நமக்காக பாடுபடுகிறது
நாம் உண்ணும் உணவுக்கு
தினமும் நன்றி சொல்லவேண்டும்!



விழுந்துப் போன வேர்களின் கதையை,
விழிக்கத் தெரியாத கண்களுக்கு சொல்கிறோம்,
விழும் முன்னாடி விழிப்போம்,
விவசாயத்தை விழிக்க வைப்போம்!



🙏 உழவால் எழு, உயிரோடு உழை – அதுவே புத்தாண்டு வாழ்த்து! 🙏

#tamilandaramesh

5 months ago | [YT] | 227



@JothiRaman-k2q

அருமை ✨ இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎁

5 months ago | 2  

@elangovanms3290

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👌☺

5 months ago | 2  

@balajis3395

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎊🎊🍩🍩🍰❤️❤

5 months ago (edited) | 3  

@ponniselvi257

Superb.

5 months ago | 1  

@PNAPrasanna

"விழுந்து போன" என்பதே சரி. பிழையைச் சரி செய்க.

5 months ago | 2  

@AGGINIPUTHRAN360

♥️🌅

5 months ago | 1