அன்பு சகோதரியே நீங்க சொல்றீங்க கிறிஸ்தவர்கள் இந்துக்களைப் பார்த்து சாத்தானை வழிபடுகிறார்கள் என்று முதலாவது எல்லோரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய காரியம் இருக்கிறது தேவன் ஒருவரே ஒருவரே கடவுள் அதை நன்றாக எல்லோரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமான காரியம் . மதத்தை தள்ளி வைத்துவிட்டு எல்லா மனிதனும் மனிதனை உருவாக்கின தேவன் அவர் ஒருவரே மெய் தேவன் என்று அவரை மட்டும் வழிபடுகிற தேவனை வழிபடுகிறான் அதை அறியாத மனிதர்கள் தேவனை வழிபடுவதை விட்டு மற்ற எந்த உருவத்தை வணங்கினாலும் அதற்கு பிரசாதம் வைத்தாலும் அது ஒருபோதும் தெய்வம் ஆகாது அதற்குப் பெயர் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் இது மட்டுமே உண்மை. ஒரு மனிதன் பிறப்பது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒன்று சேரும்பொழுது ஒரு மனிதன் உருவாகிறான் அந்த மனிதனுக்கு ஒரே ஒரு தகப்பன் மட்டும் தான் இருக்க முடியும் அதைப் போல எல்லா மனிதருக்கும் ஒரே ஒரு ஆண்டவர் அவரின் பெயர் நித்திய தெய்வம் இவரை மட்டும் வணங்குங்கள் அவருடைய ஆசையை நிறைவேற்றுங்கள் இது மனிதனுக்கு கொடுக்கப்பட்ட நீதியின் வழிபாடு
11 months ago | 0
Vjkowshi story
Old is gold குறிகிய காலம் எனது சந்தோஷம் அப்பொழுது எடுத்த புகை படங்கள் #shorts #shortsfeed #youtubefeed ❤️❤️❤️
1 year ago (edited) | [YT] | 30