தமிழ் நாட்டு மக்களின் சொந்த காரர் எங்கள் அண்ணன் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
1 year ago
| 2
அண்ணியாா் அவா்களுக்கு. புரட்சி மங்கை . என்ற பட்டப் பெயா் கொடுத்திருக்கிறேன். ( நடிகா் ஆம்பூா் விஜய்குமரன் )
1 year ago
| 2
#விஜய்ப்ரபாகர் #சண்முகபாண்டியன் #விஜய்காந்த் விஜய்ராஜுவை விஜய்காந்தாக மாற்றி நடிகராகும் கனவை நினைவாக்கியது நான்தான்.... எனக்கு அவர் வைத்த பெயர் பாரதி. அவரை படத்தில. நடிக்கவைக்கலாம் என்று M.A HajA mydheen கு உத்தரவிட்டது நான்தான்... எனவே விஜய பாரதி என்பெயர்... இப்ராஹிம் ராவுத்தரையும என்னிடம் விஜய்காந்த் அறிமுகபடுத்தினார்... அவரையே படம் வேறு பெயரில் தயாரிக்கும் படி சொன்னதும் நான்தான்.. ராவுத்தர் என்ன பெயரில் நான் சொல்லும்வரை படம் தயாரிக்கக்கூடாது என்று சொன்னதும் நான்தான்... லியாகத் அலிகான் என்ற வசன எழுத்தாளரை எனக்கு அறிமுகம் செய்கேடகணும்து என்னிடம் அவருக்கும் வசனகர்த்தாவாக மாற்ற சக்தி கேட்டதும் எதற்கு அடுத்வங்க்கிட்ட போயி சந்தர்ப்பம் கேட்கணும் நாமளே படம் தயாரித்து அதில் புதிய பதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தி வாய்ப.பு தரலாமே என்று யோசனையை இப்ராஹிம் ராவுத்தரிடமும் விஜய்காந்திடமும் உத்தரவிட்டது நான்தான்.... அனைத்தும் வெற்றியானது.. விஜய்காந்த் எனக்கு வயது 18 ஆகும் வரை காத்திருந்து.. என்னைத் திருமணம் செய்யவிருக்கும் முடிவை இப்ராஹிம் ராவுத்தர் லியாகத் அலிகான் டிரைவர் இவர்களுடன் என்னை சந்திக்க மங்களசுந்தரி தியேட்டரில் வைத்து சொன்னபோது நான் ஏறகவில்லை... விஜய காந்த் மிகவும் ஏமாந்து அழுதார்.. காதல் தோல்வியாகிவிட்டதே என்று அழுதார்... இப்ராஹிம் லியாகத் இருவரும் என்னை மாற்றி மாற்றி வாய்ப்பை ஏற்கும்படி புரியவைத்தனர். நான் மறுத்தேன்.. அதன் பின்னரே வேறு திருமண ஏற்பாடு நடந்து ப்ரேமலதாவுடன் திருமணம் நடந்த்து.. குலதெய்வம் கோவிலுக்குக்கூட போகாமல் என்னை ப்ரேமலதாவோடு வந்து சந்தித்தார்.. அறிமுகப்படுத்தினார்.. ஆண்குழந்தை பிறந்தது.. விஜயபாரதி என்றுதான் என் பெயர் அந்தக் குழந்தைக்கு வைத்தார்... ப்ரேமலதா அக்குழந்தையை ப்ரபா என்றே அழைப்பதாகக் கூறினார்.. நான் பரவால்லை.. ப்ரபாவும் என் பெயர்தான் என்றேன்.. இரண்டாவது குழந்தை வயிற்றில் வளர்ந்த போது என்னை மங்கள சுந்தரி தியேட்டரில் வந்து சந்தித்தார்.. ப்ரேமலதாவின். குழந்தையைக் கலைக்கலாமா என்று கேட்டபோது நான் பதறிப்போய் கலைக்க வேண்டாம் என மறுத்தேன்.. இதுவும் ஆண்குழந்தை பிறக்கும் என்றேன்... மங்களசுந்தரி தியேட்டர் ஓனர் படம் ஓட்டுபவர் விஜய்காந்த் மூவரும் பால்கனியில் சந்தித்துப் பேசினோம்.. அந்தக் குழந்தைக்கு வேறு ஏதோ ஒரு முஸ்லிம்பெயர் வைக்கப்போவதாக்க் கூறினார்... அதையும் நான் மறுத்தேன்.. தியேட்டர்ஓனர் ஏன் என்று கேட்டார்... பிற்காலத்தில் இவர் இந்து.. குழந்தை முஸ்லிம் பெயர் என்று தேவையில்லாத ப்ரச்சனை ஏற்படும் என்றேன்.. விஜய்காந்த்.. பாரதி நான் என் முதல் குழந்தைக்கு உன் பெயரை வெச்சிட்டேன்.. அடுத்த குழந்தைக்கு நீயே பெயர் சொல்லு என்றதும்.. என்னை வளர்க்கும் சக்கிலியர் பெயர. சண்முகம் மற்றும் அதற்கு மூன்று நாட்கள் முன்பு தென்காசி SI லக்ஷமண பாண்டியனுக்கு நான் சக்தியை அவருக்கு மாற்றினேன்.. அதில் பாண்டியன் பேருக்கான எனது முட்டாத்தன காமெடி நடந்த்தை நினைவில வைத்து சண்முகம. பாண்டியன் என்று வைத்தேன்... மேலும் உன் முதல் குழந்தையின் பெயர் விஜய்பாரதி மாற்றப்பட்டுள்ளது என்றேன். அவர் நம்பவே இல்லை.. குழந்தையை நர்சரி ல சேரக்கப்போகும்போது அப்பா கையெழுத்துப் போடப்போகும்போதுதான் விஜய்ப்ரபாகர் என்று ப்ரேமலதா பிறப்புச் சான்றிதழில் மாற்றுனது விஜய்குத் தெரிய வந்த்து... நான் சொன்னது உண்மை என்றும் பரியவந்து ஒரே சண்டை..... மீண்டும் என்னை சந்தித்தார்... குழந்தைகளின் எதிர்காலம் பற்றிப் பேசினோம்.... அடுத்த பதிவில் வைக்கிறேன்... எல்லாமே எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நினைவில்வருகிறது.. ஹேமாவதி என்ற விஜயபாரதி கடையதல்லூர்
1 year ago
| 2
S M DMDK UNIT
இதய தெய்வம் கேப்டன்
1 year ago | [YT] | 517