My life style

https://youtu.be/WmxEojCPZU8?si=_Nnds...
பணிவான வணக்கத்துடன் அரங்கம் அதிர பத்ம பூஷன் விருது பெற்ற அஜித் குமார்

5 days ago | [YT] | 4



@சேரநாட்டசூலூர்மைந்தன்

தன்னம்பிக்கை சிந்தனை வாழ்க்கையில் நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. எந்தச் சிக்கலுமே நம்மை சிதைக்க வந்தது அல்ல, செதுக்க வந்ததே. எங்கும் நம்பிக்கை வை  எதிலும் நம்பிக்கை வை. காந்தி அவர்கள் அகிம்சை மீது வைத்தது நம்பிக்கை. என் அருமைத் தாய் வேலுநாச்சியா நம் தமிழ் மண்ணைக் காக்கத் தன் வீரத்தின் மீது வைத்தது நம்பிக்கை. ஓவ்வொரு பெண்ணும் கருத்தரித்துத் தன் பிள்ளையைப் பெற்று எடுக்க வேண்டும்  என்றால் அதற்கும் வேண்டும் நம்பிக்கை. ஒரு மனிதன் வாழ்க்கை என்னும் கடலில்  உடல் என்னும் கப்பலில் பல இன்னல்களைக்  கடந்து பயணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் வேண்டும் நம்பிக்கை. மொத்தத்தில் ஒரு மனிதனின் தும்பிக்கை தான் நம்பிக்கை ஆகையால் நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.

5 days ago | 1