தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

செப்டம்பர் 2019 தமிழர் ஊடகத்தைத் துவக்கிய பொழுது நினைத்துக் கூட பார்த்து இருக்க மாட்டேன்,1 இலட்சம் உறவுகள் தமிழர் ஊடகத்தை பின் தொடருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம்.மிகுந்த இடர்பாடுகள், தொல்லைகளுக்கு நடுவில் தமிழர் ஊடகத்தை ஆதரித்தமைக்கு நன்றி. அனைவரும் என் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆரம்பிக்கவில்லை, நம்முடைய கருத்துகளைத் தரவுகள் சான்றுகளுடன் கூறினால் மக்களுக்கு உறுதியாகப் போய்ச் சேரும் என்பது மட்டுமே நம்பிக்கை.வேலைப் பளு காரணமாகப் பல நேரங்களில் இந்த பக்கத்தில் பதிவுகள் இடாமல் இருந்த பொழுதும் தமிழர் ஊடகத்தை ஆதரித்தமைக்கு நன்றி. நீங்கள் கொடுக்கும் ஆதரவுதான் தொடர்ந்து ஓட வைக்கின்றது. திராவிடர்களிடம் இருந்து தமிழர்கள் விடுதலை என்பதே இறுதி இலக்கு. இலக்கை நோக்கிப் பாய்வோம்.

நன்றி

வணக்கம்
அர்ச்சுன்

2 months ago | [YT] | 265



@saravanajkg6307

இது போதாது...கடக்க வேண்டிய தொலைவு நீண்டு நெடியது..!தமிழர் ஊடகம் மென்மேலும் வீறுநடை போட வாழ்த்துகள்!!!❤🎉❤🎉

2 months ago | 1

@pandurangankrishnaswamy3571

நல்வாழ்த்துக்கள். ஓர் இலட்சம் ஒரு கோடியாக மாறி தங்களின் நற்பணிகளால் தமிழர் அனைவரும் சாதியம் மற்றும் மதம் ஆகிய கெடு உணர்வுகளை கடந்து மொழியால் மற்றும் இனத்தால் நாம் தமிழர் என்ற ஓர்மையுடன் இணைந்து நாம் தமிழர் ஆட்சி அமைய முன்னெடுத்துச் செல்ல வேண்டும் ஐயா ❤️🌹💪

2 months ago | 2

@eelam6164

❤️❤️❤️❤️👏👏👏👏❤️❤️❤️❤️ CONGRATULA

2 months ago | 1

@BharathanBharathan-v2z

சிந்திக்க வைக்கும் தலைவன் செந்தமிழன் சீமான்

2 months ago | 0

@BharathanBharathan-v2z

சமுக வலைதளங்களில் இருக்கும் தமிழ் தேசிய ஊடகங்கள் ஒன்று இனைத்து தமிழ் தேசிய தொலைகாட்சி தொடக்க வேண்டும்

2 months ago | 1

@srk8360

Congratulations..👏👏👏👏👏🙏💐

1 month ago | 0

@U.santhi.D

வாழ்த்துக்கள் தம்பி

2 months ago | 1

@kodeeswaranhariharan2905

வாழ்த்துக்கள்

2 months ago | 1

@VijayVijay-gd6ir

Congratulations

2 months ago | 1

@annieinbamani7170

You deserve it 👏 🎉

2 months ago | 0

@Paruthi.618

வாழ்த்துகள்🎉.. very quality content 👌 வாழ்க வளமுடன்

2 months ago | 1

@manipane8122

வாழ்த்துக்கள் அர்ஜுன் ❤❤

2 months ago | 0