இந்திய துணைக் கண்டம் மொத்தத்திற்கும் விடுதலை வேண்டி "ஜம்புத்தீவு பிரகடனம்" எனும் முதல் இந்திய சுதந்திரப் போர் பிரகடனம் வெளியிட்டு, எழுத்தின் மூலம் வெள்ளையனை எதிர்த்த முதல் வீர தமிழன் சிவகங்கை சீமையின் மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் 272 -வது ஜெயந்தி விழாவில் போற்றி வணங்குவோம்...!!! 👑❤️
Agamudayanz
ஏப்ரல் 20 விவேகம் உதித்த தினம் ❤️👑💪🏻🔥
இந்திய துணைக் கண்டம் மொத்தத்திற்கும் விடுதலை வேண்டி "ஜம்புத்தீவு பிரகடனம்" எனும் முதல் இந்திய சுதந்திரப் போர் பிரகடனம் வெளியிட்டு, எழுத்தின் மூலம் வெள்ளையனை எதிர்த்த முதல் வீர தமிழன் சிவகங்கை சீமையின் மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் 272 -வது ஜெயந்தி விழாவில் போற்றி வணங்குவோம்...!!! 👑❤️
#சின்ன_மருதுபாண்டியர்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
6 months ago | [YT] | 5