சேங்குடி கார்த்தி

சிறை பிடிக்கப்பட்ட வெள்ளாளர்கள்:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பறையர் இன மாமன்னர் ‘பறகேசி’ உடையார் ஸ்ரீராஜராஜ சோழர் காலத்தில் “பெருங்குடிகளுக்கு கடமையாற்ற வெள்ளாளர்களை சிறை பிடித்து ஒடுக்கி வைத்தது” பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு ஆவணம்.

அன்றைய பெருங்குடிகள் இன்று வீழ்த்தப்பட்ட குடிகளாக உள்ளனர்......

1 month ago | [YT] | 30