மனித தெய்வங்களின் ஆர்வத்தையும், அபிலாஷையும் இயன்ற வரை தீர்த்து வைப்பதற்கென்றே என்னை அர்ப்பணித்துக் கொண்டவன் நான். எப்பொழுதுமே அவர்களின் ஆதரவு எந்த நிலையிலும் குவிந்து நிற்கும் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்.
சேவை எல்லாம் என்னைச் சேர்ந்தது – அதனமூலம் விளையும் வெற்றியெல்லாம் மக்களைச் சேர்ந்தது! இதுவே என் லட்சியம்.
தேசத்திடம் பலனை எதிர்பார்க்கும் கூட்டத்தை சார்ந்தவனல்ல நான் – தேசத்துக்கு கொடுத்து சேவையும் செய்யும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான் – இதில் என்னை எதிரியாகக் கருதுகிறவர்கள்கூட மாறுபட முடியாது.
என்னைப் பற்றி கவலைகொள்ளவேண்டாம். தேசத்திற்குக் கேடுதரக்கூடிய எந்த காரியத்திலும் எனக்காக நீங்கள் இறங்கக்கூடாது.
S•MuthuVijayThevar📿

pasumpon muthuramalinga thevar,muthuramalinga thevar,pasumpon muthuramalingam thevar,u. muthuramalingam thevar,muthuramalinga thevar speech,muthuramalinga devar,pasumpon muthuramalinga thevar song,muthuramalinga thevar memorial,muthuramalinga thevar jeyanthi,muthuramalinga devar jayanthi,muthuramalinga thevar history,pasumpon muthuramalinga thevar speech,pasumpon muthuramalinga thevar history,pasumpon muthuramalinga devar tnpsc,muthuramalinga thevar guru poojai
2 weeks ago | [YT] | 7