Manoj Murugan

வெற்றிகரமாக நடந்து முடிந்த நம் 23 வது வரலாற்றுப்பயணம் (14.09.25) ❤️
அடுத்த பயணம் :- வரும் அக்டோபர் 12 அன்று நம் சிறப்பான 24 வது வரலாற்றுப் பயணம் “பாண்டியநாடு“ க்கு தயாராகுங்கள் 🔥🎏❤️ பாண்டியர்களைத் தேடி ஒரே நாளில் 3 மாவட்டங்களுக்கு பயணம் 🤩

பதிவு செய்ய :-
99522 77584

1 month ago | [YT] | 1,210



@Priyanka-d5w

மிகவும் அருமை சகோதரர் மீண்டும் வரலாற்று பயணத்தை தொடர்ந்தது மட்டற்ற மகிழ்ச்சி

1 month ago | 19

@jais8011

மனம் தளராதீர்கள் சிவன் என்றும் உங்களுடன்.வாழ்த்துகள்🙏

1 month ago | 11

@விடுதலை_தாகம்

தமிழ்தாய் வாழ்க.... உங்கள் உழைப்புக்கு உரிய பலன் நிச்சயமாக கிடைக்கும்... தமிழைதான் நிறையபேர் கை விட்டுள்ளனர், ஆனால் தமிழ் யாரையும் கைவிடாது, ஏதேனும் ஒரு வழியில் உண்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கும்

1 month ago | 13

@ANALMSKSITHTHANNaamtamilar

புரட்சி வாழ்த்துகள் ❤️‍🔥❤️‍🔥

1 month ago | 9

@DanybiotechDany

Welcome bro...do your duty bro...tamil is waiting for you✌️✌️

1 month ago | 1

@GoldensunSun

தங்கள் மூலம் வரலாற்று பதிவுகள் வெளிவருகிறது இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முடிகிறது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்

1 month ago | 7

@AjithKarikalan

தமிழனால் தோற்றுப்போகலாம் ஆனால் தமிழ் ஒருபோதும் தோற்றுப்போக விடாது தமிழுக்கு நீ உண்மையாக இருந்தால் அது புகழின் உச்சத்திற்கு உம்மை கொண்டுப்போகும்

1 month ago | 4

@gopalsivakumar3394

நன்று செய்தனை தம்பி. தமிழோடு வாழ்க வளமுடன்

1 month ago | 4

@VL-38

Fire 🔥

1 month ago | 1

@nadarajanpillai8170

வாழ்த்துகிறேன். சீரங்கத்தார்

1 month ago | 2

@ExcitedCondorBird-hg3zq

தமிழினத்தின் பேராசிகளுடன் நீடூழி வாழ்ந்து தமிழின் தொன்மையை உலகறிய செய்வாய் நண்பரே.

1 month ago | 1

@mohanvmithu

நேற்று இதே இடங்களுக்கு நான் சென்று வந்தேன்

1 month ago | 3

@dailynewfuns

Arumai arumai ❤

1 month ago | 3

@perumal1985

சூப்பர் 👍

1 month ago | 1

@applebycottage6241

Arumai thambi

1 month ago | 1

@RamyadhanuRamya

Dharasuram enga oor 🙏

1 month ago | 2

@singaduraisingadurai1431

👏👏👏

1 month ago | 1

@vinothkumar-pl5dw

🤗🤗🤗🤗

1 month ago | 1

@selvasuresh2049

🎉🎉🎉🎉

1 month ago | 1

@Vengai_

வாழ்த்துகள் அண்ணா 🥰

1 month ago | 1