Aanmigam A2Z

வணக்கம்!
இன்று நம்முடைய வாழ்க்கையை ஒளிர செய்யும்
முருகப்பெருமான் வழிபாட்டு தினசரி முறை பற்றி தெரிந்து கொள்வோம்.
இதை தினமும் செய்து வந்தால்,
முருகனின் அருள் நிச்சயமாக உங்கள் வீட்டிலும் மனதிலும் நிரம்பி வழியும்!

🕉️ எளிய பிரார்த்தனை:

"ஓம் சரவணபவா" – 11 முறை அல்லது 108 முறை

"ஓம் முருகாய நம:" – 11 முறை

"கந்த சஷ்டி கவசம்" – ஒரு பாட்டை தினமும் பாராயணம் செய்யவும்
அல்லது யூடியூப்பில் கேட்கலாம்.

2 months ago | [YT] | 2