1.....ராஜா ரவி வர்மா ^^^^^^^^^^^^^^^^^^^^^^^ பிறந்த தினம் ஏப்ரல் 29- 1948
1** ரவிவர்மாவின் ஓவியங்கள் இந்தியாவில் தனித்துவமானவை. 2** உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். 3** இந்திய பாரம்பரிய கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை உருவாக்கினார்.
4**உலக மக்களின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பியவர். 5** நாட்காட்டி ஓவியம் என்னும் ஓவியத்துறை இந்தியாவில் தோன்றுவதற்கே இவரே காரணம்.
6**இவர் காலத்தில் இருந்த அரசர்கள் மற்றும் அரசியர்களை தீட்டிய உருவச்சித்திரங்கள் இன்றளவும் உயிர்ப்புள்ளவை. ஒரு நூற்றாண்டைத் தாண்டியும் இவரது ஓவியங்கள் புதுப்பொலிவுடன் உள்ளன.
7** 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை பூஜையறையிலும் வரவேற்பறையிலும் அனைவராலும் பயன்படுத்தப்படும் விநாயகர் மகா விஷ்ணு பரமசிவன் லட்சுமி சரஸ்வதி வள்ளி தெய்வானையுடன் மயில் மீது முருகன் அமர்ந்திருக்கும் ஓவியம் ராமர் பட்டாபிஷேகக் காட்சி ஆகிய தெய்வப் படங்கள் ராஜா ரவி வர்மா வின் கை வண்ணத்தில் உருவானவைகளே.
8** இன்று இவரது ஓவியங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா ஆர்ட் காலரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இவரது ஓவியங்கள் பல நூல் வடிவம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக ரூபிகா சாவ்ளா எழுத்தோ வியத்துடன் மார்பிள் பதிப்பகம் மிகப் பெரிய அளவில் நூலாக வெளியிட்டிருக்கிறது.
9** மறைவு ^^^^^^^^^^^^ ரவி வர்மர் 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி 58ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
10** இவரின் பெயரில் விருது ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ புகழ் பொருந்திய ஓவியரான ரவிவர்மவை போற்றும் விதமாக கேரளா அரசு ராஜா ரவி வர்மா புரஸ்காரம் என்று ஒரு விருதை கலை மற்றும் கலாச்சார துறையில் சிறந்து விளங்கும் மக்களைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கௌரவித்து வருகிறது.
11**நினைவஞ்சலி ^^^^^^^^^^^^^^^^^^^ ** கேரளாவில், மவேளிகராவில், ஒரு கலைக் கல்லூரி இவரது நினைவாக அமைக்கப்பட்டது. ** கிளிமானூரிலுள்ள ராஜா ரவி வர்மா உயர்நிலைப் பள்ளி இவரது பெயரால் பெயரிடப்பட்டது. ** இவரது பெயரில் கேரளா முழுவதும் பல கலாச்சார அமைப்புகள் உள்ளன.
2...பாரதிதாசன் ^^^^^^^^^^^^^^^^ பிறந்த தினம் ஏப்ரல் 29- 1891
1** புரட்சிக்கவி பாவேந்தர் 2* இவர் தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதிக பற்றுடையவராகத் திகழ்ந்தார். 3** மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். 4** பாரதியின் மீது கொண்டு இருந்த பற்றால் இவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
5** இவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார்.எண்ணற்ற படைப்புகளை இவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருக்கிறார்.சாதி மறுப்பு கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார்.
6**எழுத்தாளர் திரைப்படக் கதாசிரியர் கவிஞர் அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவர் பாரதிதாசன் . 7** பாரதிதாசனுக்கு பெரியார் புரட்சி கவிஞர் என்ற பட்டம் கொடுத்தார்.
8** அறிஞர் அண்ணா புரட்சிக்கவி என்ற பட்டம் வழங்கினர்.அறிஞர் அண்ணாவினால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
9**தமிழ்நாடு மாநில அரசாங்கம் இவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருதினை வழங்கி வருகிறது.
10** பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.
11**1946 – அவரது அமைதி-ஊமைஎன்ற நாடகத்திற்காக இவர் தங்கக் கிளி பரிசு வென்றார்.
12**1970 – இவரது மரணத்திற்குப் பின், இவரது பிசிராந்தையார் நாடகத்திற்காக இவருக்கு சாஹித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
13**2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை இவரது பெயரில் வெளியிடப்பட்டது.
15** இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடைமையாக்கப்பட்டன.
16**மறைவு ^^^^^^^^^^^^ பாரதிதாசன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம்தேதி தமது 72ஆம் அகவையில் மறைந்தார்.
Murugu info
ஏப்ரல் 29
^^^^^^^^^^
*** ஓவியத்தில் புகழ் பெற்றவர்
1.....ராஜா ரவி வர்மா
பிறந்த தினம் ஏப்ரல் 29- 1948
****************************************************
** தம் எழுச்சி மிக்க எழுத்தால் புகழ் பெற்ற
புரட்சிக் கவிஞர்.
2....பாரதிதாசன்
பிறந்த தினம் ஏப்ரல் 29- 1891
****************************************************
1.....ராஜா ரவி வர்மா
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிறந்த தினம் ஏப்ரல் 29- 1948
1** ரவிவர்மாவின் ஓவியங்கள் இந்தியாவில் தனித்துவமானவை.
2** உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.
3** இந்திய பாரம்பரிய கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை உருவாக்கினார்.
4**உலக மக்களின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பியவர்.
5** நாட்காட்டி ஓவியம் என்னும் ஓவியத்துறை இந்தியாவில் தோன்றுவதற்கே இவரே காரணம்.
6**இவர் காலத்தில் இருந்த அரசர்கள் மற்றும் அரசியர்களை தீட்டிய உருவச்சித்திரங்கள் இன்றளவும் உயிர்ப்புள்ளவை. ஒரு நூற்றாண்டைத் தாண்டியும் இவரது ஓவியங்கள் புதுப்பொலிவுடன் உள்ளன.
7** 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை பூஜையறையிலும் வரவேற்பறையிலும் அனைவராலும் பயன்படுத்தப்படும் விநாயகர் மகா விஷ்ணு பரமசிவன் லட்சுமி சரஸ்வதி வள்ளி தெய்வானையுடன் மயில் மீது முருகன் அமர்ந்திருக்கும் ஓவியம் ராமர் பட்டாபிஷேகக் காட்சி ஆகிய தெய்வப் படங்கள் ராஜா ரவி வர்மா வின் கை வண்ணத்தில் உருவானவைகளே.
8** இன்று இவரது ஓவியங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா ஆர்ட் காலரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இவரது ஓவியங்கள் பல நூல் வடிவம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக ரூபிகா சாவ்ளா எழுத்தோ வியத்துடன் மார்பிள் பதிப்பகம் மிகப் பெரிய அளவில் நூலாக வெளியிட்டிருக்கிறது.
9** மறைவு
^^^^^^^^^^^^
ரவி வர்மர் 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி 58ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
10** இவரின் பெயரில் விருது
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
புகழ் பொருந்திய ஓவியரான ரவிவர்மவை போற்றும் விதமாக கேரளா அரசு ராஜா ரவி வர்மா புரஸ்காரம் என்று ஒரு விருதை கலை மற்றும் கலாச்சார துறையில் சிறந்து விளங்கும் மக்களைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கௌரவித்து வருகிறது.
11**நினைவஞ்சலி
^^^^^^^^^^^^^^^^^^^
** கேரளாவில், மவேளிகராவில், ஒரு கலைக் கல்லூரி இவரது நினைவாக அமைக்கப்பட்டது.
** கிளிமானூரிலுள்ள ராஜா ரவி வர்மா உயர்நிலைப் பள்ளி இவரது பெயரால் பெயரிடப்பட்டது.
** இவரது பெயரில் கேரளா முழுவதும் பல கலாச்சார அமைப்புகள் உள்ளன.
****************************************************
2...பாரதிதாசன்
^^^^^^^^^^^^^^^^
பிறந்த தினம் ஏப்ரல் 29- 1891
1** புரட்சிக்கவி பாவேந்தர்
2* இவர் தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதிக பற்றுடையவராகத் திகழ்ந்தார்.
3** மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார்.
4** பாரதியின் மீது கொண்டு இருந்த பற்றால் இவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
5** இவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார்.எண்ணற்ற படைப்புகளை இவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருக்கிறார்.சாதி மறுப்பு கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார்.
6**எழுத்தாளர் திரைப்படக் கதாசிரியர் கவிஞர் அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவர் பாரதிதாசன் .
7** பாரதிதாசனுக்கு பெரியார் புரட்சி கவிஞர் என்ற பட்டம் கொடுத்தார்.
8** அறிஞர் அண்ணா புரட்சிக்கவி என்ற பட்டம் வழங்கினர்.அறிஞர் அண்ணாவினால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
9**தமிழ்நாடு மாநில அரசாங்கம் இவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருதினை வழங்கி வருகிறது.
10** பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.
11**1946 – அவரது அமைதி-ஊமைஎன்ற நாடகத்திற்காக இவர் தங்கக் கிளி பரிசு வென்றார்.
12**1970 – இவரது மரணத்திற்குப் பின், இவரது பிசிராந்தையார் நாடகத்திற்காக இவருக்கு சாஹித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
13**2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை இவரது பெயரில் வெளியிடப்பட்டது.
15** இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடைமையாக்கப்பட்டன.
16**மறைவு
^^^^^^^^^^^^
பாரதிதாசன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம்தேதி தமது 72ஆம் அகவையில் மறைந்தார்.
1 week ago | [YT] | 0