இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் zahrama.நீங்க மேலும் முன்னேற இறைவன் துணை புரிவான்.இன்ஷா அல்லாஹ்.நீங்க 19. நான் 29.
1 year ago
| 1
Congratulations Zahra sis.Happy birthday olso.innam sathikkanum.annoda duwa kattayam ungalukku irukkum.
1 year ago
| 1
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் தற்போது சில்வர் அடுத்த குறிக்கோள் கோல்ட் ஓகே வாழ்த்துக்கள்🤲👍🥰🇱
1 year ago
| 14
அல்ஹம்துலில்லாஹ்🤲🎊💚மாஷா அல்லாஹ்💞மேன்மேலும்உங்கள்💪இலக்கைஅடையவாழ்த்துக
1 year ago
| 1
Congratulations 🎊 Maa shaa Allah Happy Birthday to you 🎂 s
1 year ago
| 1
வாழ்த்துக்கள் மேலும் வளர God bless you!நன்றியுரை அழகாக கொடுத்திருக்கிறீர்கள்.
1 year ago
| 0
All the best Sister 😍 Congratulations 👏 Inshallah 1Million reach panuga 🔥 Unga Muyarciki oru nalki palan kedkum Ame
1 year ago
| 0
Zahra's Day
யூடியுப்பில் 10k, 50k, 100k சப்ஸ்கிரைப்பர்ஸ் கிடைப்பதை ஏன் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஒரு சப்ஸ்கிரைப்பரை தனது செனலுக்கென சம்பாதிப்பது எவ்வளவு கடினமென ஒவ்வொரு யூடியுபர்க்கு மட்டுமே தெரியும்.
கடந்த வருடம் என் பிறந்த நாள் பரிசாக என் செனலுக்கு 20k சப்ஸ்கிரைப்பர்ஸ் கிடைத்ததை அவ்ளோ சந்தோசமாக பகிர்ந்திருந்தேன். இன்று அதே பிறந்த நாள் பரிசாக youtube silver button கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ஒரு வருடத்திற்குள் வாழ்க்கையில் இவ்ளோ மெஜிக்லாம் நடக்கும்னு நினைக்கல்ல,
பேராசைப்பட்டவைகள் எதிர்ப்பார்காத நேரங்களில் கிடைக்கும்போது அந்த சந்தோசத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவும் தெரியவில்லை. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றி.
1 year ago | [YT] | 981