Rizan Ibnu jainulabdeen

நாளும் ஒரு நற்செய்தி
🌹🌹🕋🕋🌹🌹
தொழுகைக்கு முன் நோன்பு திறப்பது!*
💐🕌🕌💐
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்:
தண்ணீர் மூலமாவது நோன்பு திறக்காமல் ஒரு போதும் magrib தொழுகை தொழுவதை நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரழி)
ஆதாரம்: ஸில்ஸிலது ஸஹீஹா
தமிழாக்கம்: எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)

9 months ago | [YT] | 0