அதை திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் ஆட்கள் ஆட்டையை போடாமல் பார்த்துக்கோங்க....
1 week ago | 7
நன்றி அம்மா வாழ்த்துக்கள் 💐💐💐நீங்க நீண்ட காலம் வளமுடன் நலமாக வாழ வேண்டும் 💐
1 week ago
| 5
Always thevar community used to donate, Really appreciate amma
1 week ago | 3
இதைப் பற்றி யெல்லாம் எந்த ஊடகமும் பெரிதாக பேசாது, ..... சாதி சண்டை மூட்டும் யூடியூப் சேனல்கள் .... இதை பற்றியும் பேசலாம் ... நல்ல விசயங்களை மறைப்பதும் ... ஊடக தர்மமில்லை...
6 days ago | 4
Tamilargalai vendi kettukolkiren inimey ippudi anamathaah kodukkathinga ithellam telungukaranukku than pogum thayavuseithu help pantra tamilargal nengalay tamil alungalukku pathu seiyunga please 😢😢
6 days ago | 0
ஆதி திராவிட நலத்துறை பட்டியல் இன மாணவர்களுக்கு வெளி நாடு சென்று படிக்க ரூ 1100 கோடி ஒதிக்கீடு
1 week ago (edited) | 3
ND MEDIA
தேவர் சமூகத்தை சேர்ந்த வள்ளல் பூரணம் அம்மாள் அவர்களுக்கு என் இதயம் கனிந்த மனமாற வாழ்த்துக்கள் 🙏❤️
1 week ago (edited) | [YT] | 979