Thiruma army

அக்- 10
மண்ணுரிமை போராளிகளுக்கு செம்மாந்த வீரவணக்கம்.!

பஞ்சமி நில உரிமை மீட்புப் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோரின் நினைவு நாளான இன்று கட்சியின் தலைமையகமான சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் அவர்களது திருவுருவப் படத்திற்கு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.

பஞ்சமி நிலத்தை மீட்போம்.!
பழந்தமிழ் குலத்தை காப்போம்.!!

6 days ago | [YT] | 580



@RajasinghT-v2h

இயேசு கிறிஸ்துவின் இரத்தம்

5 days ago | 1

@JayarajSundar

பஞ்சமர் என்ற சொல்லாடலுக்கு பதில் பழந்தமிழர் நன்றகவுள்ளாதே!!

4 days ago | 0

@Muthukumar-fe4pq

😂😂🎉

5 days ago | 0

@Narayanan-n7n

😂

6 days ago | 0