நீங்கள் அந்த இடத்திற்கு சென்று வீரவணக்கம் செலுத்த வேண்டும்.. நீங்கள் அந்த இடத்திற்கு வரக்கூடாதுனு நினைப்பவர்கள் அரசியல் புரிதல் இல்லாதவர்கள்
1 week ago | 2
திரு திருமாவளவன் அவர்களுக்கு ஒரு சில கேள்விகள் திரு இம்மானுவேல் அவர்கள் எப்படி தியாகி ஆனார் அவர் ராணுவத்தில் பணியாற்றியதாக இருந்தால் பென்சன் வந்து இருக்கும் அவர்கள் எந்தவித பென்சன் இல்லை
1 week ago | 0
Thiruma army
செப்-11
சமூகநீதி போராளி தியாகி #இமானுவேல்_சேகரன் அவர்களின் 68வது நினைவு நாளை முன்னிட்டு அசோக்நகர் அம்பேத்கர் திடலில் அவரது திருவுருவப் படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தலைவர் எழுச்சித்தமிழர் மலர் தூவி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
#thiruma_army
1 week ago | [YT] | 1,222