கல்லூரி மாணவர்கள் மடிகணிணி திட்டம் விரைந்து செயல்படுத்துங்கள்🤝
4 days ago | 1
வாயால, வசப்படுத்திய,, விசம், மி,, தான், உன்தாத்தன்,, ஆரிய, கூத்துனாலும், காசு, காரியத்தில், கண், வைத்தவன், உன், தாதாதாத்தன்
3 days ago | 1
ஆமாம் திராவிடர்களின் எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்லி தன் கட்சி தலைமை பொறுப்புகளை தன் குடும்பத்திற்கும் மற்ற பொறுப்புகளை தொலுங்கர்களுக்கும் இன்னும் சில பதவிகளை இடைநிலை சாதிகளுக்கும் மட்டும் கொடுத்து விட்டு தாழ்த்தப்பட்ட மக்களை போராடும் மக்களை சாதியின் பெயரை சொல்லி இழிவு படுத்துவதுதான் திமுக ஜமின்தார்களின் எல்லோருக்கும் எல்லாம் நாடகம்.
4 days ago | 1
பிறகு ஏன் ஆ ராசாவே SC தொகுதியில் மட்டுமே நிக்க வைக்கிறீர்கள்
4 days ago | 2
நீங்கள் நலத்திட்ட உதவி செய்வது நல்லது. ஆனால் வீட்டுமனைப் பட்டா வழங்கி இரண்டுவருடமாக வீடுகட்டமுடியவில்லை. ரவுடிகள் ரியல்எஸ்டேட் புரோக்கர்கள் செய்யும் அடாவடியைக்கண்டுக்காமல் விட்டுவிட்டால் அடுத்து வருகிற தேர்தலில் ஓட்டு விழுமா? இதுவரை ஏன் வீடுகட்டப்படவில்லைன்னு கேள்வி கேட்டீர்களா? அந்தந் ஊரில் உள்ள மந்திரிகள் என்னசெய்து கொண்டிருக்கின்றார்கள். ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவா? மக்களுக்கு ஆதரவா? என்பது தெரியவில்லை.தந்தி செய்தியில் சந்திசிரிக்க செதிவருகிறது.அப்புறம் எப்படி 200தொகுதி வெல்வது.
4 days ago | 0
எல்லோரும் நம்முடன் | Ellorum Nammudan
எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட இயக்க கொள்கையின் வழிநின்று நம் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்கும் திராவிட மாடல் அரசு தொடர அயராது உழைப்போம்..!💪🏽🔥
#DyCMUdhay #காஞ்சியில்_துணைமுதலமைச்சர் #MKStalin #TNRising #MKStalinGovt #CMMKStalin #TamilNaduRising #StalinBuildsTN #DravidianModel #EllorumNammudan
4 days ago | [YT] | 703