Ramapriya SenthilNathan
தலைகீழான அன்பு தானே கோபம்...தரை இறங்க மறுத்தால் யாருக்கு என்ன லாபம்?விட்டுகொடுப்பதில் தான் வாழ்க்கை இருக்கு!செத்த பின்பு சொர்க்கம் எதற்கு ???எல்லோரிடமும் அன்பாய் இருந்து பார்...இந்த பூமியே சொர்க்கம் உனக்கு!காதலர் தின வாழ்த்துக்கள்!!!
1 year ago | [YT] | 10
Ramapriya SenthilNathan
தலைகீழான அன்பு தானே கோபம்...
தரை இறங்க மறுத்தால் யாருக்கு என்ன லாபம்?
விட்டுகொடுப்பதில் தான் வாழ்க்கை இருக்கு!
செத்த பின்பு சொர்க்கம் எதற்கு ???
எல்லோரிடமும் அன்பாய் இருந்து பார்...
இந்த பூமியே சொர்க்கம் உனக்கு!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!
1 year ago | [YT] | 10