போலியான கட்டுக்கதை இப்போது வரைந்த ஓவியம் மூலம் தினத்தந்தி நாளிதழில் ஓவியர் வரைந்த ஓவியம் தான் சொந்தமான ஒரு புகைப்படம் எடுக்கக்கூட வழி இல்லை இரண்டு ஆவணங்கள் தவிர வேறு எந்த ஆவணங்கள் இல்லை ராணுவ வீரர் என்றால் பென்சன் வாங்கி இருக்கிறாரா நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டார் என்றால் சிறைத் தண்டனை பெற்றாரா அடக்குமுறைக்கு எதிராக போரிட்ட நபர் என்றால் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எடுபிடி வேலை செய்ய மாட்டார்கள் போலியான கட்டுக்கதை சொல்லி உங்களையும் மக்களையும் ஏமாற்ற வேண்டாம் இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் புதைக்க இடம் கொடுக்க மறுத்து விட்டது செல்லூர் சர்ச் நிர்வாகம் அதன் காரணமாக தான் ஆற்றங்கரையில் புதைக்க பட்டார் இறுதி ஊர்வலத்தில் யாரும் கலந்து கொள்ள வில்லை காவல்துறை தான் அனாதை பிணமாக ஆற்றங்கரையில் புதைந்தது என்பது வரலாறு மற்ற அனைத்தும் கட்டுக்கதை தான் ஆவணங்கள் எங்காவது பார்த்ததுண்டா
5 days ago | 1
Thiruma army
அக்-09
சாதி ஒழிப்பு போராளி ஐயா .இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு எமது புகழ் வணக்கம் 🙏
#thiruma_army
5 days ago | [YT] | 986