சூப்பர் கதை அருமை சரண்யா. ஆனால் கம்மியாக இருக்கு கொஞ்சம் நீளமாக போட்டு இருக்கலாம் 👌👌👍👍❤️❤️
2 weeks ago
| 0
அக்கா தங்கம் என் உசுரு மார்னிங் டா sapidingala ஹெல்த் பாத்துக்கோங்க... ❤️❤️Bye da தங்கோம் என் முயல் குட்டி ❤️ செல்லம் ல oerivaady பேசுங்க ❤️🤝🏿🤝🏿🌹
2 weeks ago
| 0
Chennai ponnu samayal😍
கற்பனை காதலன்
அவள் அவனிடம் விலகி இருந்தாள் ஏன் என்றால் அடிக்கடி அவள் ஞாபகத்தில் வந்து இம்சை செய்கிறான்.......
அவள் நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள்... அவளை அறியாமலே அவள் கனவுக்குள் வந்தான்..... என்னவளே நீ என்னை கண்டு கொள்ள வில்லை என்றாலும் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை உன்னை சுமக்கிறேன் என் இதயத்தில்..... என்னவளே ஏன் இந்த மாற்றம் உன்னிடம்... நீ இந்த உலகத்தில் இருக்கும் வரை நானும் உன் இதயத்தில் இருப்பேன் என்றான்...... அவள் கண்களில் கண்ணீர் என்னவனே உன் அன்பு எனக்கு தெரியும் ஆனாலும் உன்னிடம் இருந்து விலக நினைக்கிறேன்..... ❤️❤️❤️
2 weeks ago | [YT] | 10