Nammavar kamal haasan

சாதியால் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த தன்னிகரற்ற போராளியும், தந்தை பெரியாரின் கொள்கைத் தோழருமான அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று சாதி, மத, பாலின, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்றி உலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் சமம் என்கிற உன்னத உலகை உருவாக்கப் பாடுபடுவோம் என இந்தச் சமத்துவ நாளில் உறுதி ஏற்போம்.
@ikamalhaasan

@maiamofficial
#AmbedkarJayanti2023 #nammavar #equality #makkalneedhimaiam #kamalhaasan

2 years ago | [YT] | 67