Sugan Editzzz...🎧

Hi Chella kutties...
நாம் உண்ண உணவு அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் என்றும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.🙏
இந்த இனிய திருநாளில்
இறைவனை வணங்கி
பொன் பொருள் செல்வம்
மகிழ்ச்சி இவ் அனைத்தும்
அரும்சுவை பொங்கலை போல்
உங்கள் வாழ்க்கையில் பொங்கிட
என் மனமார்ந்த பொங்கல் மற்றும் தை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பொங்கலோ பொங்கல்...

பொங்கலோ பொங்கல்...

பொங்கலோ பொங்கல்...🌞🍯🧑‍🌾🌾🐂🎊🎉🫂🪔

2 years ago | [YT] | 304