இயற்கையும் நாமும்

தூக்கம் உறக்கம் ,உடல் உழைப்பு, பசி, நிதானமான மன நிலை, உயிர் தன்மையுள்ள தண்ணீர் , ஓய்வு இவை அணைத்து உடல் ஆரோக்கியமாக இருக்க சிறந்த வழிகள் இவைகளில் ஒரு சில வை உடலுக்கு தேவையான விதத்தில் குறையும் போதும் அதிகமாகும் போது உடல் சிரமப்படுகிறது இவைகளை நோய் என்று பெயர் வைத்து பணம் சம்பாதிக்கிறது இந்த நாடக உலகம் அணைவரும் விழிப்பாய் இருங்கள்

9 months ago (edited) | [YT] | 2