ASR Tamil

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில், 'ரசவாதி' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். இது இப்படத்திற்காக இவர் பெறும் 3வது விருதாகும்.
இந்த படத்தைப் பார்த்தீங்களா, அதோட பட விவர விளக்கமும் இதோ👇

https://youtu.be/VRZYBYNbM7k?si=p6Pzd...

#arjundas #DadasahebPhalkeAward #rasavathi

1 week ago | [YT] | 5