DrSTAR ANAND RAM
வளத்தை வாரி வழங்கும் வளர்பிறை அஷ்டமி இன்றுஅருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை கீழ்க்கண்ட மந்திரத்தை இன்று 5 முறை ஜெபிக்கவும் ஸ்ரீ சக்தி கணபதியே துணை!நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் சனிக்கிழமை அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.இன்று 108 முறை ஜெபிக்கவும் ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹேசூல ஹஸ்தாய தீமஹிதன்னோ பைரவ ப்ரசோதயாத்.இந்த காயத்ரியை அஷ்டமிவழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.இன்று 108 முறை ஜெபிக்கவும் ஸ்லோகம் :ஓம் கால காலாய வித்மஹே! காலஹஸ்தாய தீமஹிதன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்நன்றி நன்றி நன்றி 🌞வாழ்க வெல்க வளர்க 💸வாழ்க பணமுடன் 💸ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி Dr.Star Anand ram பணவளக்கலைAkshyum Divine Center #பிரதோஷவழிபாடு #sasti#murugan#palani #kanthan #நமசிவாய#om#temple#staranandram #sivasiva
2 weeks ago | [YT] | 320
DrSTAR ANAND RAM
வளத்தை வாரி வழங்கும் வளர்பிறை அஷ்டமி இன்று
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை
கீழ்க்கண்ட மந்திரத்தை
இன்று 5 முறை ஜெபிக்கவும்
ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் சனிக்கிழமை அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.
இன்று 108 முறை ஜெபிக்கவும்
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.
இன்று 108 முறை ஜெபிக்கவும்
ஸ்லோகம் :
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்
நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸
வாழ்க பணமுடன் 💸
ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center
#பிரதோஷவழிபாடு
#sasti
#murugan
#palani
#kanthan
#நமசிவாய
#om
#temple
#staranandram
#sivasiva
2 weeks ago | [YT] | 320