Varahi Amman & Unmatha Bhairavar Temple
அருள்மிகு ஶ்ரீ எட்டுக்கை #வராஹி அம்மன் உடனுறை உன்மத்த #பைரவர் திருக்கோவில்வரும் *#வியாழக்கிழமை 31/10/24* காலை 10 மணிக்கு *#தீபாவளி* சிறப்பு பூஜை நடைபெறும்! *மகா பூரண #தீபம்* அதாவது தேங்காய் தீபம் மஞ்சள் திரி சிகப்பு திரி வெள்ளை திரி என மூன்று திரி கொண்டு ஏற்ற *குபேர #லட்சுமி* பாக்கியம் கிடைக்கும்!தொழில் கடன் இல்லற வாழ்வில் வெற்றி பெறும்!தீபாவளி சிறப்பு அபிஷேகம் அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்7810060016தீபாவளி அன்று கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது சிறப்பு .அனைவரும் வருக!#erode #varahi #deepavali #varahidevi #
6 months ago | [YT] | 4
Varahi Amman & Unmatha Bhairavar Temple
அருள்மிகு ஶ்ரீ எட்டுக்கை #வராஹி அம்மன் உடனுறை உன்மத்த #பைரவர் திருக்கோவில்
வரும் *#வியாழக்கிழமை 31/10/24* காலை 10 மணிக்கு *#தீபாவளி* சிறப்பு பூஜை நடைபெறும்!
*மகா பூரண #தீபம்* அதாவது தேங்காய் தீபம் மஞ்சள் திரி சிகப்பு திரி வெள்ளை திரி என மூன்று திரி கொண்டு ஏற்ற *குபேர #லட்சுமி* பாக்கியம் கிடைக்கும்!
தொழில் கடன் இல்லற வாழ்வில் வெற்றி பெறும்!
தீபாவளி சிறப்பு அபிஷேகம் அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
7810060016
தீபாவளி அன்று கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது சிறப்பு .
அனைவரும் வருக!
#erode #varahi #deepavali #varahidevi #
6 months ago | [YT] | 4