Tiruchendur Murugar official
7/9/2025 ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணத்தை முன்னிட்டு... கோவில் தினசரி காலங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது...7/9/2025 ஞாயிற்றுக்கிழமை மதியம்..12 மணியுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி நிறுத்தப்படுகிறதுமதியம் 2 மணிக்கு சாய்ரச்சை 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் 5 மணியுடன் அனைத்து காலங்களும் முடிந்து நடை சாத்தப்படும்...மீண்டும் 6:00 மணி அளவில் நடை திறக்கப்பட்டு 8/9/2025 திங்கள் கிழமைக்குரிய விஸ்வரூபம் மாலை 06.30 மணி கொடிமரம் நமஸ்காரம் முடிந்து பட்டு சாத்தி நடை சாத்துதல் 8:00 மணி...கிரகணம் முடிந்து மீண்டும் திங்கட்கிழமை காலை நடை திறந்தவுடன் அபிஷேகம்....
2 weeks ago | [YT] | 64
@குமரன்1436
முருகா சரணம்
1 week ago | 0
@mahalaxmi2946
Thagavalukku roompa 🙏🙏
Tiruchendur Murugar official
7/9/2025 ஞாயிற்றுக்கிழமை
சந்திர கிரகணத்தை முன்னிட்டு...
கோவில் தினசரி காலங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது...
7/9/2025 ஞாயிற்றுக்கிழமை மதியம்..
12 மணியுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி நிறுத்தப்படுகிறது
மதியம் 2 மணிக்கு சாய்ரச்சை
3 மணிக்கு ராக்கால அபிஷேகம்
5 மணியுடன் அனைத்து காலங்களும் முடிந்து நடை சாத்தப்படும்...
மீண்டும் 6:00 மணி அளவில் நடை திறக்கப்பட்டு
8/9/2025 திங்கள் கிழமைக்குரிய
விஸ்வரூபம் மாலை 06.30 மணி
கொடிமரம் நமஸ்காரம் முடிந்து பட்டு சாத்தி நடை சாத்துதல்
8:00 மணி...
கிரகணம் முடிந்து மீண்டும் திங்கட்கிழமை காலை நடை திறந்தவுடன் அபிஷேகம்....
2 weeks ago | [YT] | 64