இந்த தெருவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை . இந்த ஊருக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை . நமது இந்த மாநிலத்தில் எது நடந்தாலும்.... அவர்வர்களே பொறுப்பு . அப்படியா !! அப்படி என்றால் எனது பொறுப்பு எனது பங்கு என்று ஒன்றும் இல்லையா ? சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் ... பாட்டு காதலிக்காக காதலன் பாடுகிறான். இந்த பஞ்ச பூதங்களும் பரம்பொருளும் ... நமக்காக . இங்கு நடக்கும் சந்தோஷங்கள் துன்பங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் நாம் . நாம் எல்லோரும் சேர்ந்து கட்டி வைத்த சூழ்நிலைகளில்தான் நமது வாழ்வியல் நடக்கிறது !! யாரோ ஒரு முகம் தெரியாத நபர் சந்தோசமாக வாழ நமக்கும் பங்கு இருக்கிறது. கெடுதல்கள் நடந்தாலோ !! நம் எல்லோருக்கும் அதிகமாக பங்கு இருக்கிறது. ஆம். ஆதியும் நீயே அந்தமும் நீயே ... முதலும் நீயே முடிவும் நீயே.... என்று கடவுளிடம் அன்பு பாராட்டுகிறோம். ஆனால் டாஸ்மாக் முடிவு நம்முடையது. அப்படியானால்... முதல் !! நாம் வாக்கு செலுத்துகின்ற வோட்டில் ?? எதை இந்த சமூகம் விரும்புகின்றதோ.... அதுதான் நடக்கும். ஆண்டவனால் கூட தடுத்து நிறுத்த முடியாத பலம் பணம் !
2 days ago | 0
YOGIS RAJA
மனதின்
தவறான கற்பிதம்
துயரத்தில்
ஆழ்த்திவிடும்...
#yogisraja #yogam #meditation #stressfree #Life #thiyanam #Love #hate #waiting #quotes #today #daily #dailymotivation #lifequotes
2 days ago | [YT] | 105