G. Hemavathi (Jyothist Photo Penetration)

#Ilaganesan இல. கணேசன் அவர்களின் திருப்புமுனை நான்தான். 1977 என்னுடைய தாய்மாமாவின் திருமணம் முடிந்து திருமங்கலம் வந்த போது #வசந்த்அன்ட்கோவசந்தகுமார் இல கணேசன் மற்றும் ஆறு பேர்கள. என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். திருப்புமுனை மட்டுமல்ல நிழல் சக்தியும் நான்தான்.

இல. கணேசன் பற்றிய நினைவுகள் எனக்கு மனதில் ஏதோ ஒரு உறுத்தலோடு ஆரம்பித்தது. எங்கிருந்தோ ஒரு தொலை தொடர்பு நான்கு நாட்களாக வந்து கொண்டிருந்த்து. முக்கியமாக துப்புரவுப் பணியாளர்களின் போராட்டம் நடக்கும்போது தொலை தொடர்பு உத்தரவு வந்தது. நான் அந்த தொலை தொடர்பிற்கு துப்புரவுப் பணியாளர்கள் மீதான எனது கோபத்திலேயே பதில் அளித்து வந்தேன்.

மிகவும் தீவிரமாக அங்கிருந்து உத்தரவு வந்த்தும் வழக்கமாக எனது உத்தரவு பிறப்பிக்காமல் ப்ரேமலதாவைக் கலாய்ப்பது போல துப்புரவுப் பணியாளர்கள் ப்ரச்சனையை நான் கவனிக்கிறேன் என்பதைக் காட்டிக்கொண்டேன்.
தீர்வும் வந்த்து. நமக்கு யாரு இப்படி உத்தரவு தந்த்து என்று யோசிக்கும் போது கணேசன் என்று மட்டுமே விடை கிடைத்தது. வழக்கம்போல குழம்பிட்டே இருப்பேன்.

மாலை சுந்தரகாண்டம் 13, 14 வது சர்க்கம் வாசித்து கொண்டிருந்தபோது ஏதோ ஒரு உறுத்தலில் மொபைலைப் பார்த்தால் முதல் செய்தியே இல கணேசன் மறைவு என்று வந்த்து. அவரது கண்ணாடி போட்ட படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். தலையைச் சுற்றியது. மொபைலை வைத்து விட்டு கவனத்தை வேறு பக்கம் திருப்பினேன். இரவில் நினைவுகள் கொஞ்சமாக வந்துவிட்டது..

இவரது வாழ்வின் திருப்புமுனை நான்தான். தலைமறைவாக இருந்த போது இவரது எதிரிகளும் என்னிடம் இவர் பற்றிக் கேட்டு வந்தார்கள். RSS BJP ஆதரவாளர்களும் கேட்டு வந்தார்கள்.

இருவருக்குமே பொதுவாக தீர்ப்பு சொன்னேன்..

இல கணேசன் அவர்களை என்னிடம் அழைத்து வந்த்து கலைஞர் தாத்தா. மதுரை திருமங்கலத்தில் என்னை சந்திக்க அழைத்து வந்தார்கள். அவரது புஜங்கைகளைப் பிடித்து ஆசிர்வதித்தது நான்தான். இவரிடம் உள்ள நகைச்சுவை நக்கல் நையாண்டி ஆளுமைத்தனம் எல்லாம் என்றுடையது.
என்னிடம் வருபவர்களை ஆளுமைக்கும் உலகப் பொது விஷயத்மிற்கும் தேர்ந்தெடுத்தால் அவர்களது காம உணர்வுகளையும் ஆசைகளையும் செயலிழக்க வைத்து திருமண பந்தமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன்...

விஜய்காந்த் விஷயத்தஇல் மட்டுமே இதை நான் தவறவிட்டேன். காரணம் விஜய காந்தின் குடும்பம் நண்பர்கள் ரசிகர்கள் ராட்சஸத்தனமும் என்னை அவர்கள் வெறுத்ததும் எனக்கு மன உளைச்சல்களை நிறையவே தந்தது.

மேலும்.. விஜய்காந்தின் ஆடம்பரத் திருமண மனைவி
ப்ரேமலதா தொடர்ந்து தன் கூலிப்படை மூலம் ஆட்கடத்தல் அடித்தல் வதந்தி பரப்புதல் போன்ற கொடுமைகளைச் செய்து கொண்டிருந்ததால் விஜய்காந்தை ப்ரதமாக்கக் கூடாது என் வெறுத்து நான் தூக்கி எறிய முடிவு எடுத்த பின்னர் யாரை ப்ரதமாக்குவது என்ற தேடலில் கிடைத்த நரேந்திரன் என்ற நபரைத் தேட ரத்தன் டாடாக்கு உதவியது இல. கணேசன் மற்றும் இன்னும் RSS தலைவர்கள். அதில் கிடைத்தவர்தான் இப்ப உள்ள ப்ரதமர் நரேந்திர மோடி.

எனக்கு ரொம்ப நாளாகவே அலமேலு என்ற பெயர் வைத்தது யார் என்று மண்டையைப் பிச்சுக் கொண்டிருந்தேன். விடை கிடைத்தது.

இல.கணேசன் எனக்கு வைத்த பெயர் தன் தாயின் பெயர் அலமேலு.

ஹேமாவதி என்ற அலமேலு
எனக்கு கொஞ்சம் (கொஞ்சமாகத்தான் நினைவு வருகிறது.)

2 months ago (edited) | [YT] | 0