Tamil Pathumai

இன்று இருள் நீங்கி ஒளி பரவும் நாளாகிய தீபாவளி!
இந்த நாளில் நம் மனத்திலும் வீட்டிலும் ஒளி பரவட்டும்.
தீபங்களை ஏற்றி, நம் உள்ளத்திலிருக்கும் எதிர்மறையை ஒளியாக மாற்றுவோம்.
மகாலட்சுமி தாயார் அருளால் உங்கள் வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், சந்தோஷம் பெருகட்டும்! 💫
உறவுகள் அனைவருக்கும் தமிழ் பதுமையின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔🙏🙏

1 month ago | [YT] | 9