தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை திசை திருப்ப திமுக கொடுத்த வேலையை செய்கிறாரா ஐயா திருமாவளவன் ?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வறுமையில் பிறந்து -கடுமையாக உழைத்து-மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர்!
பல்வேறு சமூகநல திட்டங்களை கொண்டு வந்து,பழங்குடியின மக்கள் முதல் எல்லோரின் வாழ்வையும் ஏற்றம் பெற வைத்தவர்!
சாதி கடந்து மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதால் தான் மக்கள் இன்றும் அவரை நேசிக்கின்றனர்!
அதனால் தான் நம் தமிழக மக்கள் முன்னேற்ற சங்கத்தின் வழிகாட்டி மற்றும் கொள்கைத் தலைவராக அவரை நாங்கள் கொண்டாடுகிறோம்
விசிக தலைவர் திருமாவின் பேச்சு வன்மத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது. கருணாநிதியை தியாகியாக காட்ட திருமாவளவன் முயல்வதை பார்க்கும் போது காமெடியாக தான் உள்ளது.
ஐயா திருமாவளவன் அவர்கள் திமுகவின் சார்பு அணி தலைவரைப் போல பேசி வருவதை விசிக தொண்டர்களே விரும்பவில்லை! திமுகவிற்கு வாக்கு வாங்கி கொடுப்பதையும்-அறிவாலயத்திற்கு காவடி தூக்குவதையும் முழு நேரமாக செய்து வரும் ஐயா திருமாவிற்கு எங்கள் கொள்கை தலைவரை பற்றி பேச என்ன தகுதி-என்ன அருகதை உள்ளது?
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் குறித்து பேசிய ஐயா திருமாவளவன் அவர்கள் மற்றும் விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
Jai Akash Vijayan
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை திசை திருப்ப திமுக கொடுத்த வேலையை செய்கிறாரா ஐயா திருமாவளவன் ?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வறுமையில் பிறந்து -கடுமையாக உழைத்து-மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர்!
பல்வேறு சமூகநல திட்டங்களை கொண்டு வந்து,பழங்குடியின மக்கள் முதல் எல்லோரின் வாழ்வையும் ஏற்றம் பெற வைத்தவர்!
சாதி கடந்து மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதால் தான் மக்கள் இன்றும் அவரை நேசிக்கின்றனர்!
அதனால் தான் நம் தமிழக மக்கள் முன்னேற்ற சங்கத்தின் வழிகாட்டி மற்றும் கொள்கைத் தலைவராக அவரை நாங்கள் கொண்டாடுகிறோம்
விசிக தலைவர் திருமாவின் பேச்சு வன்மத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.
கருணாநிதியை தியாகியாக காட்ட திருமாவளவன் முயல்வதை பார்க்கும் போது காமெடியாக தான் உள்ளது.
ஐயா திருமாவளவன் அவர்கள் திமுகவின் சார்பு அணி தலைவரைப் போல பேசி வருவதை விசிக தொண்டர்களே விரும்பவில்லை!
திமுகவிற்கு வாக்கு வாங்கி கொடுப்பதையும்-அறிவாலயத்திற்கு காவடி தூக்குவதையும் முழு நேரமாக செய்து வரும் ஐயா திருமாவிற்கு எங்கள் கொள்கை தலைவரை பற்றி பேச என்ன தகுதி-என்ன அருகதை உள்ளது?
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் குறித்து பேசிய ஐயா திருமாவளவன் அவர்கள் மற்றும் விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
1 month ago | [YT] | 0