Guru Arul

அபிராமி அந்தாதி பாடல்3.குடும்பக் கவலையிலிருந்து விடுபட. பாடலின் விளக்கம்:இறை அன்பர்களுடன்பழகும் போது நற்சொல்,நற்சிந்தனை,நற்செயல்அங்கு தோன்றும். ஒரு மனிதனிடம்இந்த மூன்று நற்பண்புகளும் இருக்குமேயானால்அவனை மட்டும் அல்ல அவன் குடும்பத்தையும் கவலை நெருங்காது

youtube.com/shorts/qZ7muzGAVD...

1 year ago | [YT] | 28