அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இன்று எங்கள் ஊர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் எனது மாடித்தோட்டத்தில் நான் செய்யும் இயற்கை விவசாயத்தை பாராட்டி எனக்கு பொன்னாடை போர்த்திய தருணம். என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏
Classic Tamil Thottam

2 years ago | [YT] | 6