தமிழர்குடிகள் TamilarKudigal

இயற்கைக்கு வணக்கம் செலுத்துவோம்,
இயற்கை சூழலோடும், உழவோடு வாழ்வோம்,
தமிழர் வீரத்தோடும் அறத்தோடு வாழ்ந்திடுவோம்
தமிழர் குடிகளுக்குள் நல்லிணக்கம் பேணுவோம்
தமிழர் அதிகாரத்தை மீட்க ஒன்றுபடுவோம்
தமிழர் வீரத்தின் பொங்கல்! தமிழர் வெற்றியின் பொங்கல்
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!!
- தமிழர் குடிகள்

#Pongal2025 #pongalcelebration #pongal

8 months ago | [YT] | 15