Ravi Creates 🕊️ Divine

🌟 செவ்வாய் கிழமை பிறந்தவர்கள்! 🌟
நீங்கள் செவ்வாய்க்கிழமை பிறந்தவரா? அல்லது உங்களுக்குப் பிடித்த நண்பர், குடும்பத்தார் இந்த நாளில் பிறந்தவரா? 😃
இந்த வீடியோவில், செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் தைரியம், உறுதி, உடல் வலிமை, முன்னணி தன்மை, மற்றும் முருகன், அஞ்சனேயர் வழிபாடு செய்தால் வரும் அதிசய பலன் பற்றி விரிவாகப் பார்க்கலாம்! 🙏💪

🎬 வீடியோவை முழுக்க பாருங்கள் நாளை காலை வரும், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, நீங்கள் செவ்வாய் பிறந்தவர்களை tagging செய்ய மறக்காதீர்கள்!
💬 Comment-ல் உங்கள் நாள் பிறந்த நாளையும் சொல்லுங்கள்!

#செவ்வாய்க்கிழமைபிறந்தவர்கள் #MuruganArul #SevvaiKizhamai #FaithAndSuccess #TamilSpirituality

1 month ago | [YT] | 9