நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பாக இன்று காலை (27/01/2025) தர்மபுரி மாவட்டம்-ஒட்டப்பட்டியில் உள்ள நம்பிக்கை மையத்தில் உள்ள வறுமையில் வாழும் 15 பார்வையற்ற குடும்பங்களுக்கு ரூபாய் 1200 மதிப்புள்ள மளிகை பொருட்களை ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு அறக்கட்டளை தலைவர் திரு. புகழேந்தி அவர்கள் வழங்கினார்.
இந்த சேவைக்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் நம்பிக்கை மையத்தின் நிர்வாகி மற்றும் FNIயின் மாநில பொதுச்செயலாளர் டானியல் சக்ரவர்த்தி தெரிவித்து கொண்டார்.
FNI News
நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பாக இன்று காலை (27/01/2025) தர்மபுரி மாவட்டம்-ஒட்டப்பட்டியில் உள்ள நம்பிக்கை மையத்தில்
உள்ள வறுமையில் வாழும் 15 பார்வையற்ற குடும்பங்களுக்கு ரூபாய் 1200 மதிப்புள்ள மளிகை பொருட்களை ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு அறக்கட்டளை தலைவர் திரு. புகழேந்தி அவர்கள் வழங்கினார்.
இந்த சேவைக்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் நம்பிக்கை மையத்தின் நிர்வாகி மற்றும் FNIயின் மாநில பொதுச்செயலாளர் டானியல் சக்ரவர்த்தி தெரிவித்து கொண்டார்.
Admin Officer
FNI News Channel, Chennai
Publisher:Federation of Indian NGOs and Humanity Service (FNI)
whatsapp
+919787744189
Mail: fninews.tn@gmail.com
#ultimatepeace2027 #tamilandaa #tamilan #TamilSocialWorkers #worldtamilians #socialmedia #socialwork #ngoindia #ngodonor #donor #donotgiveup #donordarah #donorconceived
#Smule #சிந்திக்க #இயற்கை #smuleindia #peace #globalpeace #tamilsongs #PeaceOfMind #peacefulmoments #Peacebuilding #AMB #peacelovehappiness #goodmorning #GlobalPeace #peacefulliving #ngofunders #peaceandlove #trust #TamilnaduNews #FNI #TrustGod #donation #donorappreciation #founder #business #businessowner #Businessman #medicalsupport #EducationSupport #PoorHelp #handicapped #CSR #csrdonation #fundraiser #funding #fundraising #fcrafund #GlobalOpportunities #GlobalSupport #ngo #ngoindia #ngosupport #NGOFunding #news #newspaper #NewsUpdate #newspublishers #tvshow #tvnews #Press #pressconference #PressMeet #tamilmagazine #tamilnews
8 months ago | [YT] | 0