kutty kollywood

அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை
பற்றி'Charles Pellegrino' எழுதிய' Last Train From Hiroshima' மற்றும் 'Ghosts of Hiroshima' ஆகிய இரு புத்தகங்களையும் மையமாக வைத்து படம் இயக்கவுள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.

#Ghostofhiroshima | #JamesCameron ‪@kuttykollywood2876‬

1 month ago | [YT] | 5