ஸ்ரீ சாரதானந்தா @ SRI SARADANANDA

எல்லாம் வல்ல இறையே...! நின் அன்பு மிகு அருளாலும், கனிவு மிகு கருணையாலும், உனது அன்பு குழந்தைகளாகிய எங்கள் யாவருக்கும், திடமான இறை நம்பிக்கையும், ஆழ்ந்த பக்தியும், அறிவும் ஞானமும், நலமும் வளமும், மன மகிழ்வும் மனநிறைவும், சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிறைந்து, நிலைத்து இருப்பதாக...! பொதிகை ஸ்ரீ சாரதானந்தா.

3 months ago | [YT] | 3