76ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தோகூர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக திருச்சி அரசங்குடி-அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தஞ்சை மாவட்டம் தோகூர் ஆதிதிராவிட நல தொடக்க பள்ளிகளில் பள்ளி மாணவர்களுடன் முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் மற்றும் ஆசிரியகள் முன்னிலையில் கொடி ஏற்றி மாணவர்களுக்கு வாலிபால் நெட், ரிங் பால் பேட், பந்து, கையேந்தும் பந்து, ஸ்டெம்பு மற்றும் மரக்கன்றுகளும் தந்து புகைப்பட போட்டாவும் பரிசாக வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடியரசு தின அன்பளிப்பு வழங்கும் பணிகளை முன்னெடுத்த தோகூர் கிராமத்தை சேர்ந்த இளைஞரும் FNI மாவட்ட செயலாளர் மற்றும் பசுமை கரங்கள் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் மற்றும் தோகூர் நற்பணி மன்றத்திற்கும், தோகூர் கிராம பொதுமக்களும் பள்ளி தலைமை ஆசிரியர்-ஆசிரியர்கள் மற்றும் FNI -GPBNet உலக தலைவர் விஜயகுமார் அவர்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
Admin Officer FNI News Channel - Chennai Publisher:Federation of Indian NGOs and Humanity Service (FNI) whatsapp +919787744189 Mail fni.officemail@gmail.com fninews.tn@gmail.com
FNI News
76ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தோகூர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக திருச்சி அரசங்குடி-அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தஞ்சை மாவட்டம் தோகூர் ஆதிதிராவிட நல தொடக்க பள்ளிகளில் பள்ளி மாணவர்களுடன் முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் மற்றும் ஆசிரியகள் முன்னிலையில் கொடி ஏற்றி மாணவர்களுக்கு வாலிபால் நெட், ரிங் பால் பேட், பந்து, கையேந்தும் பந்து, ஸ்டெம்பு மற்றும் மரக்கன்றுகளும் தந்து புகைப்பட போட்டாவும் பரிசாக வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடியரசு தின அன்பளிப்பு வழங்கும் பணிகளை முன்னெடுத்த தோகூர் கிராமத்தை சேர்ந்த இளைஞரும் FNI மாவட்ட செயலாளர் மற்றும் பசுமை கரங்கள் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் மற்றும் தோகூர் நற்பணி மன்றத்திற்கும், தோகூர் கிராம பொதுமக்களும் பள்ளி தலைமை ஆசிரியர்-ஆசிரியர்கள் மற்றும் FNI -GPBNet உலக தலைவர் விஜயகுமார் அவர்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
#ultimatepeace2027 #tamilandaa #tamilan #TamilSocialWorkers #worldtamilians #socialmedia #socialwork #ngoindia #ngodonor #donor #donotgiveup #donordarah #donorconceived
#Smule #சிந்திக்க #இயற்கை #smuleindia #peace #globalpeace #tamilsongs #PeaceOfMind #peacefulmoments #Peacebuilding #AMB #peacelovehappiness #goodmorning #GlobalPeace #peacefulliving #ngofunders #peaceandlove #trust #TamilnaduNews #FNI #TrustGod #donation #donorappreciation #founder #business #businessowner #Businessman #medicalsupport #EducationSupport #PoorHelp #handicapped #CSR #csrdonation #fundraiser #funding #fundraising #fcrafund #GlobalOpportunities #GlobalSupport #ngo #ngoindia #ngosupport #NGOFunding #news #newspaper #NewsUpdate #newspublishers #tvshow #tvnews #Press #pressconference #PressMeet #tamilmagazine #tamilnews
Admin Officer
FNI News Channel - Chennai
Publisher:Federation of Indian NGOs and Humanity Service (FNI)
whatsapp
+919787744189
Mail
fni.officemail@gmail.com fninews.tn@gmail.com
8 months ago | [YT] | 0