அருமை அருமை தமிழ்நாடு முதல்வர் அவர்களே உங்கள் பணி தொடரட்டும் உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வல்லமை படைத்தவரே உங்கள் பணி தொடரட்டும்
1 week ago | 7
உலக அரங்கில் பெரியாரை கொண்டு சேர்த்த உலக அரசியல் நாயகர் நமது முதல்வர் அவர்கள் வாழ்க பல்லாண்டு.
1 week ago | 6
@thamaraithamaraithamaraise1494
Vazuthukkal godbls u cm avargale neenga innum aasirvathamaga eruppirgal 💐🙏🏴
1 week ago | 2
முதல்வர் ஸ்டாலின் அவர்களை "துண்டு சீட்டு " என்று எழுத்துபவர்களே, உங்க மூதி, எலக்ட்ரானிக் துண்டு சீட்டு, அதாவது டெலிபிராம்ப்டர் இல்லாம பேச மாட்டான்னு தெரிஞ்சு கிட்டே இப்படி இருக்கீங்களே!!!
1 week ago | 3
Tirukuralai malam endru sonna porukki ramasamy naiken. Tamilargalin avamaanam ramasamy naiker
6 days ago | 0
பார்த்து...இந்திய சுதந்திர மற்றும் குடியரசு தினங்களை கொட்டை எழுத்தில் துண்டுச் சீட்டில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்
6 days ago | 0
எல்லோரும் நம்முடன் | Ellorum Nammudan
உலக மேடையில் திராவிட நாயகன் பெருமிதம்..!🔥🔥
#CMStalinInOxford #PeriyarAtOxford #CMStalinInEurope #StalinBuildsTN #oxforduniversity #Periyar #TamilNaduRising #EconomicGrowth #DravidianModel #EllorumNammudan
1 week ago | [YT] | 905